Posts

தேனீக்களை பற்றி உங்களுக்கு தெரியுமா❓

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இனிக்கும் செய்தியல்ல....! 🐝தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். 🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமானமற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா.....? முதலில்... ஆச்சரியம்.  🐝தக்கனூண்டு  சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். 🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பவை தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம். 🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,வாட்ஸ்அப் முறைகளை,விடத்துல்லியமானது.  🐝யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம்.  ஆனால்,அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.  🐝இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு,உடம்பில் இருக்கின்றன.  ஆனால், அதிர்ச்...

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்:  மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். உண்மையான பொருள்:  ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள். 2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. பொருள்:  கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது. உண்மையான பொருள்:  'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம். 3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான். பொருள்:  ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன். உண்மையான பொருள்: ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான். 4.) களவும் கற்று மற. பொருள்: தீய பழக்கமான களவு (திருட்டை)  நாம் கற்று கொண்டு,  மறந்து விட வேண்டும் உண்மையான பொருள்: களவும், கத்தும் மற. களவு – திருடுதல்; ...

6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை

Image
6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு. download exam schedule 2023 தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வு நிகழ் கல்வியாண்டு முதல் மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தோ்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம்: 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் டிசம்பா் 11 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடத்தப்படும். தோ்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியா்கள் எமிஸ் தளம் வழியாக பதிவிறக்கம் ச...

🤔 Do you know? GK Today

🤔 Do you know? 1. The human umbilical cord contains 3 blood vessels. 2. In France, it is legal to marry a dead person. 3. People are naturally more happy when they are busy. 4. Penguins can stay underwater for 10-15 minutes without breathing.  5. During hibernation a hedgehogs heartbeat will fall from 190 to 20 beats per minute. 6. You have no sense of smell when you are asleep. 7. The initial and final letter of all continent is same. 8. Chinese are the worlds largest bicyclist. 9. A hardboiled egg will spin, but a soft-boiled egg will not.   10. Music has the ability to repair brain damage and return lost memories. 🤔 உங்களுக்குத் தெரியுமா? 1. மனித தொப்புள் கொடியில் 3 ரத்த நாளங்கள் உண்டு. 2. பிரான்சிலில் இறந்த நபரை திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ளது. 3. மக்கள் மும்முரமாக இருக்கும் போது இயல்பாகவே மகிழ்ச்சி அடைகின்றனர். 4. பெங்குவின்களால் மூச்சு விடாமல் 10-15 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இருக்க முடியும். 5. நிதானமாக இருக்கும் போது ஒரு முள்ளெலியின் இதயத் துடிப்பு 190...

Keyboard Shortcut Keys

Image
🔰Keyboard Shortcut Keys🔰 Ctrl+A - Select All Ctrl+B - Bold Ctrl+C - Copy Ctrl+D - Fill Down Ctrl+F - Find Ctrl+G - Goto Ctrl+H - Replace Ctrl+I - Italic Ctrl+K - Insert Hyperlink Ctrl+N - New Workbook Ctrl+O - Open Ctrl+P - Print Ctrl+R - Fill Right Ctrl+S - Save Ctrl+U - Underline Ctrl+V - Paste Ctrl W - Close Ctrl+X - Cut Ctrl+Y - Repeat Ctrl+Z - Undo F1 - Help F2 - Edit F3 - Paste Name F4 - Repeat last action F4 - While typing a formula, switch between absolute/relative refs F5 - Goto F6 - Next Pane F7 - Spell check F8 - Extend mode F9 - Recalculate all workbooks F10 - Activate Menu bar F11 - New Chart F12 - Save As Ctrl+: - Insert Current Time Ctrl+; - Insert Current Date Ctrl+" - Copy Value from Cell Above Ctrl+’ - Copy Formula from Cell Above Shift - Hold down shift for additional functions in Excel’s menu Shift+F1 - What’s This? Shift+F2 - Edit cell comment Shift+F3 - Paste function into formula Shift+F4 - Find Next Shift+F5 - Find Shi...

யானை🐘

Image
▫️நின்று கொண்டே தூங்கும். ▫️இவற்றால் துள்ளிக் குதிக்க முடியாது. ▫️பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது. ▫️இவற்றிற்க்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'. ▫️தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரங்களை மட்டுமே தூங்குவதற்காக செலவிடுகின்றன. ▫️தினமும் 12 முதல் 16 மணி நேரங்களை உணவை உண்பதற்காக மட்டும் செலவு செய்கின்றன. ▫️இவை நீரில் நாற்றாக நீந்தும். 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கிச்செல்லும். ▫️துதிக்கையில் மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசை அடுக்குகள் காணப்படுகின்றன. ▫️ஒரு வளர்ந்த யானை தன் துதிக்கையால் சுமார் 700 கிலோ எடையைக் கூட தூக்க முடியுமாம். ▫️தன் துதிக்கையால் சுவாசித்தாலும், அதன் வாயால் தான் வாசனைகளை அறிந்துகொள்கின்றன. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தைக்கூட யானைகளால் எளிதில் கண்டறிய முடியும். ▫️இவற்றிற்க்கு கண் இமைகள் உள்ளன. ▫️பிறக்கும் போது அவை கண் பார்வையற்றவையாகவே பிறக்கின்றன. ▫️மனிதர்களின் குரல்களை அடையாளம் அறிந்துகொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு. மேல...

Whatsapp new features

Image
இருவிதமான போட்டோ, வாட்ஸ் அப்பில் புதிய வசதி! வாட்ஸ் அப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு போட்டோவும் இல்லாதவர்களுக்கு மாற்று போட்டோவும்  வைத்துக் கொள்ளலாம். பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஒரு அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ் அப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையத்தளம் தெரிவிக்கிறது. மேலும், வாட்ஸ் அப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது. தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.