யானை🐘


▫️நின்று கொண்டே தூங்கும்.

▫️இவற்றால் துள்ளிக் குதிக்க முடியாது.

▫️பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.

▫️இவற்றிற்க்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'.

▫️தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரங்களை மட்டுமே தூங்குவதற்காக செலவிடுகின்றன.

▫️தினமும் 12 முதல் 16 மணி நேரங்களை உணவை உண்பதற்காக மட்டும் செலவு செய்கின்றன.

▫️இவை நீரில் நாற்றாக நீந்தும். 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கிச்செல்லும்.

▫️துதிக்கையில் மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசை அடுக்குகள் காணப்படுகின்றன.
▫️ஒரு வளர்ந்த யானை தன் துதிக்கையால் சுமார் 700 கிலோ எடையைக் கூட தூக்க முடியுமாம்.

▫️தன் துதிக்கையால் சுவாசித்தாலும், அதன் வாயால் தான் வாசனைகளை அறிந்துகொள்கின்றன. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தைக்கூட யானைகளால் எளிதில் கண்டறிய முடியும்.
▫️இவற்றிற்க்கு கண் இமைகள் உள்ளன.

▫️பிறக்கும் போது அவை கண் பார்வையற்றவையாகவே பிறக்கின்றன.

▫️மனிதர்களின் குரல்களை அடையாளம் அறிந்துகொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான குரல் வேறுபாடுகள், மொழிகளுக்குஇடையேயான வேறுபாடுகள் முதலியன யானைகளுக்கு தெரியும்.
▫️அதீத ஞாபக சக்தியை கொண்ட உயிரினம் ஆகும்.

▫️கண் பார்வை திறன் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கேட்பதிலும், நுகர்வதிலும் அசாத்தியத் திறமை உண்டு.

▫️மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட இவற்றின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.

Comments

Popular posts from this blog

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !