மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி
வரும் 17-11-2023 முதல் மதுரை To பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது.
காலை 6:00 மணி அளவில் மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 12 மணியளவில் பெங்களூரு சென்றடைகிறது.
மீண்டும் அன்றே பெங்களூரில் இருந்து மதியம் 3 மணி அளவில் கிளம்பி இரவு 9 மணி அளவில் மதுரை வந்தடைகிறது.
Comments
Post a Comment