சென்னை ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி. வேலைவாய்ப்பு.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

B.Tech/B.E./B.Sc/BCA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி காலம்

இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஊதிய விவரம்

இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க
https://icandsr.iitm.ac.in/recruitment/
- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.11.2023

இ-மெயில்
recruitment@imail.iitm.ac.in/icsrrecruitment@iitm.ac.in

தொடர்புக்கு
- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு

https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Technician%20and%20Project%20associate%20-%20Advt-180.pdf

- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

Comments

Popular posts from this blog

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !