EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது

✦ பதட்டம் அடைய வேண்டாம்

✦ உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்

✦ அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்

✦ இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்

✦ உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்கவும்

✦ உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்

- தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை

Comments

Popular posts from this blog

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !