புதுச்சேரி காவல்துறையில் 500 Home Guard காலிப்பணியிடங்கள்



புதுச்சேரி காவல்துறையில் Home Guard (Male / Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: புதுச்சேரி காவல்துறை

பணியின் பெயர்: Home Guard (Male / Female)

தகுதி: 10ம் வகுப்பு

மொத்த பணியிடங்கள்: 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.11.2023

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் காலியிடங்கள்
Home Guard (Male) 420
Home Guard (Female) 80

தகுதி:
புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:
புதுச்சேரி காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.


வயது வரம்பு:
புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 29.11.2023 அன்றைய தினத்தின் படி, பதிவுதாரர்கள் ஆண்களாக இருப்பின் 18 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராகவும், பெண்களாக இருப்பின் 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை:

புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்

Physical Standard Test (PST)
Physical Efficiency Test (PET)
Written Test
Medical Examination
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:
புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (29.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
29.11.2023


முக்கிய இணைப்புகள்:
https://recruitment.py.gov.in/

Comments

Popular posts from this blog

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !